Tuesday, 30 July 2013

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம் புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய உத்தரவின் படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன், அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் - திரு.இளங்கோவன் RMSA இயக்குனர் - திரு.சங்கர் TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன் மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை பாடநூல் கழக இயக்குநர் - திரு.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment